Kiss Me Idiot

Kiss Me Idiot

“கிஸ் மீ இடியட்” என்ற சினிமா மூலம் நடிகை ஸ்ரீ லீலா தமிழுக்கு வருகிறார்!

நாகன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் அர்ஜுன் இயக்கத்தில் ஸ்ரீ லீலா, ரோபோ ஷங்கர், நாஞ்சில் விஜயன், அஸ்வதி, வீராட் நடிப்பில் "கிஸ் மீ இடியட் " என்ற தமிழ் சினிமா 23-04-2025 அன்று பூஜையுடன் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஸ்ரீ லீலா தெலுங்கு,கன்னடம் , இந்தி படங்களில் நடித்து புகழ் பெற்றிருந்தாலும் தமிழுக்கு இதுவே முதல் படம். இவர் நடித்த புஷ்பா 2 சினிமா வரலாற்றிலேயே ஒரு மைல் கல்லாக வசூலில் மிகப் பெரிய சாதனை படைத்தது. இவர் அல்லு அர்ஜுன்,மகேஷ் பாபு ,ரவி தேஜா ,புனித் ராஜ்குமார், பாலகிருஷ்ணா ,ராம் பொத்தினேனி , நிதின் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். பராசக்தி என்ற படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கின்றார்.இவர் ஆஷிக் 3 என்ற இந்தி படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இவர் இப்படத்தின் மூலம் தமிழ் திரையில் விரைவில் தோன்றவிருக்கின்றார்.

“Actress Sri Leela is coming to Tamil with the movie “Kiss Me Idiot”!

Starring Sree Leela, Robo Shankar, Nanjil Vijayan, Aswathy, and Viraat, the film “Kiss Me Idiot” is directed by Arjun and produced by Nagan Pictures. The movie began filming with a grand pooja on April 23, 2025. Although this is Sree Leela’s first Tamil film, she is already a popular star in Telugu, Kannada, and Hindi cinema. She gained national attention with her role in Pushpa 2, which became a massive hit in Indian cinema history. Sree Leela has acted alongside leading stars such as Allu Arjun, Mahesh Babu, Ravi Teja, Puneeth Rajkumar, Balakrishna, Ram Pothineni, and Nithiin. She is also set to appear with Sivakarthikeyan in the upcoming Tamil film Parasakthi.

SREELEELA IN

KISS ME IDIOT

AP ARJUN K. NAGANPILLAI ELIZABETH R. JAISHANKAR, PRAKASH NIKKI S. SALINI SASIKUMAR MANIMAARAN HARIKRISHNAN ARJUN SHETTY K. SIVAKUMAR N. NAVEEN S. NAVYA KRISHNAMURTHY MURUGESAN AAZHI STUDIO DIVAKAR AJAY KRISHNA RAJA GANAPATHY ASHWATHI

ஸ்ரீலீலாவின்

கிஸ் மீ இடியட்

AP அர்ஜுன் K. நாகன்பிள்ளை எலிசபெத் R. ஜெய்ஷங்கர் பிரகாஷ் நிக்கி S. ஷாலினி சசிகுமார் மணிமாறன் ஹரிகிருஷ்ணன் அர்ஜுன் ஷெட்டி K. சிவகுமார் N. நவீன் S. நவ்யா கிருஷ்ணமூர்த்தி முருகேசன் ஆழி ஸ்டுடியோ திவாகர் அஜய் கிருஷ்ணா ராஜா கணபதி அஸ்வதி